Tamil Nadu Clings to Its Identity: Says No to Hindi
#TamilNadu #TamilLanguage
#HindiDebate #IndianCulture
#LanguageRights
eng.harbouchanews.com/2025/04/tami...
Latest posts tagged with #TamilLanguage on Bluesky
Tamil Nadu Clings to Its Identity: Says No to Hindi
#TamilNadu #TamilLanguage
#HindiDebate #IndianCulture
#LanguageRights
eng.harbouchanews.com/2025/04/tami...
#விடுகதை
வயிறு முட்ட சாப்பிட்டால் தான் நிமிர்ந்து நிற்பான்!
அவன் யார்?
#தமிழ் #பிசி #tamil #puzzle #TamilLanguage #language
#விடுகதை
காவலாளி வீட்டைக் காக்கும்போது, அவனது கூட்டாளி ஊர் சுற்றிக் கொண்டிருப்பான்.
அவர்கள் யார்?
#தமிழ் #பிசி #tamil #puzzle #TamilLanguage
இனியவை நாற்பது - 39
"துச்சில் இருந்து துயர் கூரா மாண்பு இனிதே"
துன்பத்தில் இருந்தாலும் துன்பம் கூறாது இருப்பவனின் பெருமை இனிது.
The act of one who, even in suffering, does not express his sorrow is sweet.
#இனியவை_நாற்பது #தமிழ் #இலக்கியம் #Iniyavai_Naarpathu #tamil #TamilLanguage #literature
அதிகாரம்: பகைமாட்சி 864
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது.
சினத்தையும் மனத்தையும் கட்டுப்படுத்த முடியாதவர்களை, எவர் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் எளிதில் தோற்கடித்து விடலாம்
The unrestrained and angry are an easy prey To anyone, anytime, anywhere.
#திருக்குறள் #தமிழ் #இலக்கியம் #thirukkural #tamil #literature #TamilLanguage
More people need to see films like this, they are a thing of beauty. I need to hear the original voices so will be watching with subtitles.
#Maharaja #TamilLanguage
AIADMK executive council meet passes sixteen resolutions, vows to make Edappadi CM again yespunjab.com?p=72979
#AIADMK #EdappadiPalaniswami #TamilNaduPolitics #ChennaiMeeting #NEET #CycloneFengal #Thirukkural #TamilLanguage #LawAndOrder #EducationReform #TamilNaduDevelopment